நவீன விவசாய செயற்திறன் தொடர்பான நடை முறைப் பயிற்சி, நிதி ஆதாரங்களை அணுகுதல் மற்றும் சந்தைகளை கூட்டிணைத்தல் உள்ளிட்ட சிறு உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் திறனை மேம்படுத்துவதில் சிறியளவான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழல் கருத்திட்டம் பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது.